மாணவர்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கும் 'அம்மா கல்வியகம்' என்ற இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு தேவையான விஷயங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ammakalviyagam.com என்ற இணையதளத்தை ஓ. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
ஐஐடி நுழைவுத் தேர்வு, தொழில்நுட்பப் படிப்புகள், +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் போன்றவை இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment