Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 2, 2014

    சொல்வது படி பார்த்தால்,SSLC ,HSC என கொண்டுவந்த காலத்தில் அதற்குமுன் PUC படித்தவர்களை மறுபடியும் ஒரு தேர்வு எழுதிதான் நீங்கள் HSC தகுதி பெறமுடியும் எனகூறினார்களா ?

    For think......


    எதற்காக சொல்கிறேன் என்றால்,23.08.2010 க்கு பின் DTED,BED முடித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் எனக்கூறியிருந்தால் நீங்கள் சொல்லுவது நியாயம்.2001 இல்
    மாவட்டத்திற்கு ஒன்று என( DIET ) HSC இல் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தான் கவுன்சிலிங் வைத்து படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை 13 வருடங்களாக தராதது யாருடைய குற்றம் என்பதை தங்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்.காலத்தின் கட்டாயம் என நீங்கள் சொன்னாலும்,ஒரு வழி வேலைவாய்ப்பை(வேறு எந்தவெலைக்கும் இந்த படிப்பு உதவாது ) மட்டுமே பெற்றுள்ள படிப்பாகிய ஆசிரியர் பட்டய படிப்பினை பெற்றோர்கள் கனவுடன் கடன் பெற்று படிக்க வைத்த தியாகதிற்க்காகவாவது தற்போது இந்த குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் வந்தபிறகு படிப்பவர்கள் எழுதவேண்டும் எனக்கூறியிருந்தால் ஒருவேளை இடஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் போலும்.இன்னொரு விஷயம் நீங்கள் கூறியிருப்பதை போல ஆசரியர் பணி மருத்துவ படிப்பைவிட உயர்ந்த்தது என உங்களுக்கு தெரிந்த அந்த உண்மை நம்மை ஆட்சி செய்யும் தகுதியான ஆட்சியாளர்களுக்கு தெருவிற்கு தெரு ஆசியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க அங்கீகாரம் தரும்போது தெரியவில்லை போலும்.என்ன செய்வது !!!

    1 comment:

    Unknown said...

    Sir,I did my 10+D.T.Ed +Degree+B.Ed.Now i am not eligible to get middle school headmaster promotion.But Chennai high court gave a judgement that 10+D,T.Ed is equal to +2, but the education dept did not give any promotion.Please what do I do? Please INFORM THIS TO OUR CHIEF MINISTER , EDUCATIONAL MINISTER ,EDUCATION SECRETARY ,ELEMENTARY DIRECTOR , All Federation Leaders,Chennai High Court Honourable Judge ,Lawyers and Press People.