Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 8, 2014

    இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது

    இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம்
    பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம்
    செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

    திங்கள் கிழமை இரட்டைப்பட்டம் தீர்ப்பு நகல் வெளியிடப்படும்

    30 comments:

    Anonymous said...

    good.i will support..

    Anonymous said...

    Appointment aanavargal ?

    Anonymous said...

    please do immediately..

    Anonymous said...

    S t posible

    Anonymous said...

    It is not possible because judgment says from the day of judgment it is implemented

    Anonymous said...

    First regularla padichavengala posting podungo sir

    Anonymous said...

    Kondupoi kadala sea la podungo sir

    Anonymous said...

    one year padichi ponavargal ellam good education kottukkamudiyum,pokathavarkallellam muttallkalla according to high court,so padichavargallimattum promotion seithuvittu ini one year course sellathunnu arrivithaa nalla irrukkum.

    Anonymous said...

    one year padichi ponavargal ellam good education kottukkamudiyum,pokathavarkallellam muttallkalla according to high court,so padichavargallimattum promotion seithuvittu ini one year course sellathunnu arrivithaa nalla irrukkum.

    tamil said...

    set up your mouth

    Anonymous said...

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006
    ந.க.எண்.36679/டி3/2008 நாள்-18.12.2008
    பக்கம் 5 பத்தி 6
    Double Major, Trible Major பட்டம் பெற்றவர்களில், அவர்கள் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், அவர்கள் படித்த முக்கிய பாடங்களின்படியும் உரிய முன்னுரிமையின்படியும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்தல் வேண்டும். பி.எட்-வுடன் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர் மற்றொரு பாடத்தில் ஒரு ஆண்டு பட்டம் பெற்றிருந்தால் அந்த பாடத்திற்கும் அவரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். ****இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி அளிக்கப்பட்ட பதவி உயர்வை எப்படி பதவி இறக்கம் செய்ய முடியும்? தொடர்புக்கு 8695432141,நன்றி .....

    Anonymous said...

    Same director double degree padichavangala panel ku yeduka kudathunu go potar 2012 la. Ok!
    Court theerpu neenga solra go vai break paniduchu.

    Anonymous said...

    Director proceedings andha varudathuku mattume sellum. it is not G.O, so director precedings padi promotion aanavangaluku no problem .

    Anonymous said...

    It is not possible.what is the judgement of high court 2012. You can depromote after 2012 appoinmented teachers.(Double degree)

    Anonymous said...

    2012 judgement:Eni varum kalankalil Double degree padithavarkalukku promotion kotukkakoodathu.

    Anonymous said...

    So if you take any risk,that is totally waste.

    Anonymous said...

    First of all :what is the judgement of 2012? Enimel. Eni varum kalangalil.

    Anonymous said...

    2010 la promotion anavanga ?

    Anonymous said...

    Yes

    nallathorveenai said...

    கடைசியா என்ன தான் முடிவு?

    Anonymous said...

    3 varudam paditha pattathil promotion kidaikkaththale additional degree padithu promotion petraarkal.B Ed illamale middle school HM avathu mattum niyayamaare!

    Anonymous said...

    Even UGC doesnt aprove this One year degree than why fight? Today the sylubus is so demanding one has to have lot of sub knowledge. High court judgement is very correct. Let's not fight. By the heart everyone knoes judgement is very fair.

    nallathorveenai said...

    Double degree பெற்றவர்கள் 'Bed படித்தது வேற subject promotion வாங்குவது வேற subject .இது சரியா?Bed இல்லாமல் தமிழ் BT promotion தவறு தான்.தமிழை இவர்களே கேவலப்படுத்துகிறார்கள்.Bed இல்லாமலே தமிழ் மட்டும் teach பண்ண மடியுமென்றால் அது தமிழ் மற்ற subject ஐ விட தரம் குறைந்தது என்று தானே அர்த்தம்

    Anonymous said...

    .

    subbiramani said...

    உடனே வழக்கு தொடரவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    nallathorveenai said...

    இதற்கு ஏன் தனியா வழக்கு?RTE சட்டத்தில் விரைவில் இதற்கெல்லாம் முடிவு வரும்.Double degree ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பட்டது போதாமல் விரைவில் அகில இந்திய அளவில் உச்ச நீதி மன்ற கண்டனங்களை பெற வாழ்த்துகள்

    Anonymous said...

    Nallathorveenai sir
    rti enna solludhu. Konjam solla mudiyuma?

    நல்லதோர் வீணை said...

    RTE அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று சொல்கிறது

    நல்லலதோர் வீணை said...

    RTEஅனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று சொல்கிறது

    C.Sugumar said...

    முட்டாள்தனமான திட்டங்களை வருமானத்திற்காக தீட்டி செயல்படுத்தும் காரியங்களில் முதன்மையானது பல்கலைக்கழகங்கள் நடத்தும் ” இரட்டை” பட்டங்கள் ஆகம். இப்பட்டங்களை ஏற்கனவே அரசு ஆணைகள் மூலம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.பல்கலை மானியக்குழு வால் மேற்படி பட்டங்கள் அங்கிகரிக்க ப்பட்டுள்ளன.இந்நிலையில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் பயன் பெற்றோரை பதவி இறக்கம் செய்வதோ ஊக்கஊதியத்தை ரத்து செய்வதோ இயலாத காரியம். தபால் வழிக்கல்வி என்பதே பெரும் ஏமாற்று வேலைதான். பணத்துக்காகவே பல்கலைக்கழகங்கள் இதை நடத்துகின்றன. பட்டதாாிகளின் தரம் பெரும்பாலும் சிறப்பானதாக இல்லை. தேவையற்ற நிறைய பாட்ங்கள் தபால் வழியில் நடத்தப்படுகின்றன. சங்கீதம் எப்பது தபால் வழியில் கற்கமுடியும். கல்லூாியில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு கிடைக்கும் பயிற்சி தபால் வழியில் படிக்கும் மாணவனுக்கு கிடைக்க முடியுமா ? என்ன கூத்து.தபால் வழியில் கல்வி என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.