Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 20, 2014

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு இன்று மாலைக்குள் நிதித்துறை செயலருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து முடிவு அறிவிப்பதாக தகவல்

    இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருப்பாளர்கள் கூறுகையில் இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் சங்க மாநில பொருப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது 7அம்ச கோரிக்ககள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார். ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்தார். மேலும்

    இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கல்வித்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து  இன்று மாலைக்குள் அறிவிப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

    7 comments:

    Unknown said...

    What about promotion counciling

    Anonymous said...

    Wt about promotion

    Anonymous said...

    Sg to bt pro counslng?bt. District transfer

    Anonymous said...

    Please Give Promotion To Sg Trs

    Anonymous said...

    We Are Waiting For More Than year pls Announce Promotion To Sg Trs If U Delay Our Seniors Will Get seniority

    Anonymous said...

    Government will decide quickly to announce promotion councilling.all r to writes sperately education secretary madam immediately.

    sabitha said...

    Waiting for promotion loosing our seniority