Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 22, 2014

    தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும்

    இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி அவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயக்குனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,

    இந்நிலையில்  இன்று பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டததை அடுத்து இயக்குனரகத்தை நமது பொதுச்செயலர் பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி தொடர்பு கொண்டு அதுபற்றி விசாரித்ததில் இருக்கின்ற  மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு  மூலம் நிரப்பப்படவேண்டும் .மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு  சில நாட்களில்  பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.என கூறினார்

    மேலும் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பு என்பதால் மொத்தபட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தில் இத்தனை நேரடி நியமனத்திற்கு போக மீதம்  பதவி உயர்வுக்கு என கண்டறிவது எளிது.எனவே அங்கு இன்று கலந்தய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்

    11 comments:

    VELLORE said...

    கலந்தாய்வு நியாயமாக நடைபெறுமா?

    shanmugam,pernambut said...

    three is no g.o exists in elementary department because in 2007 gov gave a g.o filled all b.t posts in elementary department through qualified secondary's in elementary department if there is no qualified secondary's filled direct recruitment

    Anonymous said...

    K.update only one time.

    Anonymous said...

    First announces.

    Anonymous said...

    DEAR TRS PLEASE ASK LEADERS TO GET 100% PROMOTION NOT PERCENTAGE. ALL THE POST BELONGS TO US.

    Anonymous said...

    ALL THE VACANCY OF B.T. IN EVERY BLOCK SHOULD FILL UP BY ELIGIBLE SG.GR.TRS WHO R ALREADY PANELED IN 01.01.2013.AFTER, THE BALANCE OF VACANCY SHOULD FILL BY T.E.T. PASSED PERSONS. THEN, 01.01.2014 PANEL SHOULD PREPARE IN A.E.E.O. OFFICES.
    THAT IS THE PROPER WAY OF PROMOTION.WHY DO OUR GOVT DELAY THE PROMOTION ONLY IN ELEMENTARY.!!!EVEN GOD ALSO DON'T KNOW...!!

    Anonymous said...

    Ur thought correct.but High court case only reason delay to give promotion.