Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 20, 2014

    மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: அமைச்சர் கே.சி. வீரமணி

    மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் பலன்பெறும் வகையில் மேலும் சலுகை வழங்க வேண்டும் என்றார்.
    அவருக்குப் பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது:
    எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 60-லிருந்து 55 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா குறைத்துள்ளார்.
    இப்போது மேலும் மதிப்பெண் சலுகை வேண்டும் என்கிறார்கள். தகுதியான ஆசிரியர்கள் இருந்தால்தான் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். நமது காலம் போய்விட்டது. குழந்தைகளில் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றார்.

    8 comments:

    Anonymous said...

    unaku first exam vaikanum unaku thaguthi irukanu inannu nelam education ministera iruka... tet la 90 marks yedutha thaguthiyana teachera ithu inapa niyam...

    Anonymous said...

    appa goverment teachers yelarukum tet exam vainga pa appa...ithu pannatum intha government..yenga lifele ippadi venaikatenga intha ammma...

    Unknown said...

    dai pakki pasangalea ungalukku muthalla thakuthi thervu vaikkanum da ungalukkelam ennada thakuthi irukku paiyhiya karanungalea novama satta sapaila utkathukitti pesi pesiyea 60% eduthu pass panni job etho eppa kedachudum apram kedachudumnu kathiruntha engalukku ini eppavumea kedaikkakatha mathiri aappppu vachudigaleada pavingalea ungalukkulam arivu irukkuthada monna pasangalea already pass panni cv mudichidu wait pandra engalukku ellorukkum job kudukkarathukku unkakitta job illla aparam enna................ puthusa 50000 pera pass panni vittinga neengallem en kaila kedaikkanuda epppa............

    Unknown said...

    UG mudichi B ed ah panni TET la 2 mura adi pattu 6 masama padichu 97 mark eduthu cv mudichu eppa vela kedaikkatha mathiri panni vachu irukkuringaleada, 90 mark eduthatha jobnnu sonna unga kolkai mudivu eppa enga pochu??????? neenga pathavi sugatha anupavikka enga lifetha kedachatha? athu sari already pass panna engalukkea job illa,, now puthusa pass panni vitta ivangalukku enga itunthu job koduppinga? ungalukkulam arivu irukkutha neengalam vera oru manilatha aluringa porampokkungalea ungala solli thappu illa vote pottom paru engala sollanum

    Anonymous said...

    Comment only writes decently Otherwise cyber crime police watching. Ur comment.so all r goes to puzhal jail.dont be chilly.

    shan said...

    உங்களுக்கு இவ்ளோ கோபம் வருதே சுருளிவேல் நான் லட்சுமி வயது 40 தமிழ் டெட் மதிப்பெண் 87 தமிழில் மட்டும் 30 க்கு 27 த்மிழ் அல்லாத மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால் எனக்கு தமிழ் பாடம் நடத்த தகுதி இல்லையா 1996 முதல் நாங்களும் காத்திருக்கிறோம் முதலில் அவர் அவர் சார்ந்த பாடங்களில் தகுதி தேர்வு வையுங்கள் நாம் ஏன் தமிழில் 30 க்கும் சமூக அறிவியலில் 60 க்கு தேர்வு எழுத வேண்டும்

    shan said...

    எங்கள் காலத்தில் +2 வில் 700 மேல் எடுப்பதே அரிது இப்போ சர்வ சாதரணமாக 1000 மேல் எடுக்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் வெயிட்டேஜ் மதிபெண்ணில் ஒரே விதமான மதிப்பெண் நானும் தனியார் பள்ளியில் 15 வருடமாக 4000 க்கு வேலை செய்து வருகிறோம் நானாவது பள்ளியில் வேலை செய்து பாடங்களை எழுத முடியும் என் வயது உள்ளவர்கள் எதிகாலத்துக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது

    Unknown said...

    எங்கள் காலத்தில் +2 வில் 700 மேல் எடுப்பதே அரிது இப்போ சர்வ சாதரணமாக 1000 மேல் எடுக்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் வெயிட்டேஜ் மதிபெண்ணில் ஒரே விதமான மதிப்பெண்
    என் வயது உள்ளவர்கள் எதிகாலத்துக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது