Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 7, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு

    GO.25 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.06.02.2014 - RELAXATION OF 5% MARKS TO THE CANDIDATES BELONGING TO SC/ST/MBC/BC/BCM & DE NOTIFIED COMMUNITIES ORDER CLICK HERE...

    ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

    25 comments:

    Unknown said...

    82 to 89 weightage evlo

    Anonymous said...

    wait for the go

    Anonymous said...

    pls frnd weightageku agaista case file pannunga frnd pls
    illa vanga poradalam

    Anonymous said...

    82 also same cut of 42 by trb

    Anonymous said...

    82=42?

    Anonymous said...

    yaru sonna weightage 42 plz reply frz

    Anonymous said...

    82to89weightage mark will 48

    Anonymous said...

    no no 82 to 89 weightage mark will be given 54

    Anonymous said...

    no no for 82 to 89 weightage mark will be given 54

    Anonymous said...

    tntet12 exam la 82 to 89 mark yatuthavanga yanna pannarathu frnd plz heip

    Anonymous said...

    illai illai 82-89 weightage + bonus so 60+6= 66 (tet mark 90-150 get 42-60 only by DR.RAMADAS)

    Anonymous said...

    Wait and see

    Anonymous said...

    I got 82 in 2012.now I got 79 in 2013.pls govt consider us

    murthy said...

    60 persent below weitage 36. It is true.

    Unknown said...

    how is it true? who told you...

    jay said...

    TAKEN 104 AND 83 SCORED TEACHERS ARE NOT EQUAL.

    jay said...

    TALENTED TEACHERS GETS FIRST PREFERENCE AS THE BELOW TET WEIGHTAGE CALCULATION.

    T.E.T

    TET MARKS/2.5


    TETMARKS WEIGHTAGE
    CALCULATION


    150 60
    149 59.6
    148 59.2
    147 58.8
    146 58.4
    145 58
    144 57.6
    143 57.2
    142 56.8
    141 56.4
    140 56
    139 55.6
    138 55.2
    137 54.8
    136 54.4
    135 54
    134 53.6
    133 53.2
    132 52.8
    131 52.4
    130 52
    129 51.6
    128 51.2
    127 50.8
    126 50.4
    125 50
    124 49.6
    123 49.2
    122 48.8
    121 48.4
    120 48
    119 47.6
    118 47.2
    117 46.8
    116 46.4
    115 46
    114 45.6
    113 45.2
    112 44.8
    111 44.4
    110 44
    109 43.6
    108 43.2
    107 42.8
    106 42.4
    105 42
    104 41.6
    103 41.2
    102 40.8
    101 40.4
    100 40
    99 39.6
    98 39.2
    97 38.8
    96 38.4
    95 38
    94 37.6
    93 37.2
    92 36.8
    91 36.4
    90 36
    89 35.6
    88 35.2
    87 34.8
    86 34.4
    85 34
    84 33.6
    83 33.2
    84 32.8

    ganesh said...

    i got 81 sir.. if any chance for me...
    plz help me..

    Anonymous said...

    Anybody ready file case agaist weigtage pls call 9952198486

    Anonymous said...

    Minimum weightagee 42 as per old order. No. Info in 5% relax G.O

    Anonymous said...

    for 90 and above 42 marks weightage 82to 89 48 marks weightage below 80 marks 54 marks weightage below 7omarks 60 marks weightage below 60 marks 66 marks weightage this is the new weightage calculation please all of them note down carefully

    Anonymous said...

    NEW WEIGHTAGE MAY BE :

    55%-below60%(82-89) :WT 39
    60%-below65%(90-97):wt 42
    65%-below70%(98-104):wt 45
    70%-below75%(105-112):wt 48
    75%-below80%(113-119):wt 51
    80%-below85%(120-127):wt 54
    85%-below90%(128-134):wt 57
    90%-below100%(135-150):wt 60
    (Or)
    TET mark basis selection

    ganesh said...

    தயவு செய்து எனக்கு உதவுங்கள்..
    நான் 81 மார்க் வாங்கி உள்ளேன்...
    நான் மிகவும் சிறமம் மேற்க்கொண்டு தான் படித்தேன்,,
    ஆனால் என்னால் இது மட்டுமே பெற முடிந்தது.. எனக்கு எதாவது உதவ முடிந்தால் 9095937459 கால் பன்னுங்க..

    tamil sub said...

    ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் குறைத்து மாணவர்களுக்கு ஒரு தரமில்லாத ஆசிரியர்களை நியமிக்கும் இந்த செயல் கண்டிப்பாக வருந்ததக்கது. இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்வார்கள், ஆசிரியர்களாலே மதிப்பெண்களை வாங்க முடியவில்லை என்றால் வருங்கால மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபம்.

    இந்த மதிப்பெண் குறைப்பு என்பது சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாக ஒன்று. பொதுவாக இதர வகுப்பினர்கள் மூலம் கற்பிக்கப்படும் பள்ளிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    மதிப்பெண் குறைப்பு என்பது தேர்வுக்கு முன்னர் அறிவிக்கப்படும் ஒன்று. இதனால் மாணவ ஆசிரியர்கள் தாங்கள் எவ்வாறு படிக்க வேண்டும். எவ்வளவு மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் அவர்களுடைய தரத்தை உயர்த்தி கொள்வார்கள் இதனால் கல்வி நிலை உயரும்.

    இப்போது மதிப்பெண் குறைப்பு என்பது தேர்வு நடத்தப்பட்ட 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளிலும் நடைமுறைபடுத்தப்படவேண்டும். 2012ம் அண்டு தேர்வு எழுதிய 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தகுதியில்லையா?

    பொதுவான ஒரு கோரிக்கைகள் 2012 மற்றும் 2013 மற்றும் வரபோகும் ஆண்டுகளில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு சீரியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும்.

    எ.காட்டாக பன்னிரெண்டாம் வகுப்பில் அன்று 800 மதிப்பெண் எடுப்பதே அதிகம். ஆனால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 1000 மதிப்பெண்கள் வைத்துள்ளனர். அரசின் இந்த கொள்கை தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பது போல் உள்ளது.

    Unknown said...

    vethi ya mathi yal vellalam this comment is old proverp but this world la eaducation people life decied panravaka ? padithum sense ellatha poltionsers. enna kodumai sir......?