Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 4, 2014

    டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்

    டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது.
    இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது.

    இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள், தேர்ச்சி பெறாததால், அவர்கள் பிரிவில், 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில், அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக உயரும்."முதல்வர் அறிவிப்பு தொடர்பாக, விரைவில், அரசாணை வெளியிடப்படும்" என பள்ளிக் கல்வித் துறை செயலர், சபிதா நேற்று தெரிவித்தார்.

    14 comments:

    Unknown said...

    i got 88 in 2012 but now i got 78 only .i need eligibilty ....9600754477

    Unknown said...

    Nan 2012 TET la 88 but 2013 la 82 it is eligible are not

    Unknown said...

    Oc enna pavam seithathu oc kum 5% mark koraichirukanum

    Unknown said...

    if govt will announce 2012 batch also eligible for 55% .then 100% u can get eligibility naveena veena

    Anonymous said...

    Oc srilankan agathikal enru cm
    Ninaikkerar

    Anonymous said...

    Karthi s and naveena veena.... those who got 83 to 89 marks in tntet12 put case against our cm's announcement......

    Anonymous said...

    Dear Candidates,

    It is not possible to reduce the eligibility criteria for TNTET 2012 as the records are officially closed. So, please don't get misled by people who tell you that you will get appointment based on TNTET 2012. But, It is an opportunity for the candidates who score a minimum of 82 marks (like in CTET) will get TNTET pass certificate.

    Anonymous said...

    for the TNTET 2013...

    Unknown said...

    who told 2012 records closed nu? & i got TET 2012 marksheet downloaod yesterday

    Unknown said...

    boss yethuvum theriyaamalaeyae therincha maathiri 2012 TET records closed nu why you told? this is not good manners

    Unknown said...

    naamsa case podara alavukku C.M vida mattanga because nammala maathiri candidates 2012 TET la 82 to 89 marks la irukkuraanga nu therinchaalae our honorable C.M will give chance and preferrance to us

    Unknown said...

    naama case podara alavukku C.M vida mattanga because nammala maathiri candidates 2012 TET la 82 to 89 marks la irukkuraanga nu therinchaalae our honorable C.M will give chance and preferrance to us

    Unknown said...

    naam case podara alavukku C.M vida mattanga because nammala maathiri candidates 2012 TET la 82 to 89 marks la irukkuraanga nu therinchaalae our honorable C.M will give chance and preferrance to us

    Anonymous said...

    please give mark relaxation for the candidates in tet 2012.