Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 5, 2014

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?

    ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும். 

    இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    எஸ்சி, எஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு

    கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

    15 comments:

    Anonymous said...

    what about pg trb candidates

    Anonymous said...

    How the weightage for TNTET will be calculated? The same old method or any new method with TET marks Only?

    Anonymous said...

    Only TET marks should be considered for posting like PGT, otherwise it will affect the already CV attended candidates due to the 5% relaxation.

    JMH.

    Anonymous said...

    Amma avargal governor uraikku pathil alikum pothu 5% relaxation marks TNTET 13 kkum porunthum yenrargal. Atharku TNTET12 dum serthu yendru arthama???????????????

    Anonymous said...

    ithuku end epa than

    Unknown said...

    No only for 2013 & within 2 weeks cv verify for balance candidates & final list between last week finalised

    Anonymous said...

    Current Weightage Method is wrong.

    Experienced Teachers affected by current weightage method.

    Anonymous said...

    Posting kandippa electionuku munadi poda porangalam.. 1st preference for old passed candidates.. True news..

    Unknown said...

    Kindy confirm which website news for 1st cnd posting before election

    Anonymous said...

    Epadiyo ellorum avaravarkaluku virpamaana favouriteahna thagavaluku support pannuringa.. Intha game master switch govt kaiyula than... Adum varai adadungal...

    Anonymous said...

    Pls tell me this is true? Who told u?

    Unknown said...

    Nambunga ana nambatheeinga

    hasna said...

    first pgt final list
    result announce panna sollunga sir

    Tamil Motivational Songs said...

    82 mark pass of fail?

    Unknown said...

    Do you know how many vacancy in subject wise approximately