இதுகுறித்து இன்று காலையில் நமது வலைதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அரசு கடிதத்தினை வெளியிட்டோம். இதையடுத்து அந்த கடித நகலினை கொண்டு விருது நகர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சார்ந்த மாவட்ட கருவூல அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அம்மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் அவர்கள் தெரிவித்தாவது:
தமிழ்நாடு அரசின் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகையை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெறலாம்

3 comments:
SPF&FBF&HF enra pirivil already deduct seydhu irundhal 80D pirivil deduct seyyalaama? Koodadha?
HF il kaatamal
athai 80 D il kaatikollalam ena ninaikkiran. Ithanal HF thavirthu vittu 80 C il1 lakh deductionum, 80 D il 1800 deductionum kattalam.
sambanthapatta karuoolathin mudivai poruthae ithai seyal padutha mudiyum!

Post a Comment