சென்னையில் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும்அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்தன. இடைநிலை ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அதில் இணைந்து போராடுவது,இல்லையென்றால் தனித்து டிட்டோஜாக் போராடுவது என்ற
முடிவை பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்
அதனை TAAK .ன்பொதுச்செயலாளர்
திரு இரா.தாஸ் அவர்களும்,TNPTF..ன்பொதுச்செயலாளர் திரு பாலச்சந்தர் அவர்களும் வலியுறுத்திகூறினார்கள்.அதை அலுவலர்க்ள் இயக்கமும்ஏற்றுக்கொண்டது.இறுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ரெங்கராஜன் அவர்களைசந்தித்து பேசினார்கள்,அடுத்த டிட்டோஜாக் கூட்டத்தில்கலந்துகொள்வதாக கூறினார்..எனவே விரைவில் 1988ல்லும்2003ரிலும் நடந்த போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தைஅரசு சந்திக்க இருக்கிறது.



3 comments:
Thattungal thirakkapadum poradungal kidaikkum
Come on dear teachers!
unity is strength,
MUST participate all SG teachers .. IT' S
YOUR LIFE
MONEY not a matter..OUR RIGHTS is FALLEN ,.. so partocipate ALL trs federation.. EGO waste ur life.
Post a Comment