Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 14, 2014

    சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்கவேண்டும்?சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?

    சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

    ஆதார் அடையாள அட்டை மற்றும் தற்போது வசிக்கும் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் தற்போது வசிக்கும் முகவரியை நிரூபிப்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலையில் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடு இருக்கவேண்டும்.

    No comments: