லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர்
எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது.
இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிட்டத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment