Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 10, 2014

    தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்; திரு.செ.முத்துசாமி தகவல்

    தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வருகிற 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது என தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தெரிவித்தார். 
    இன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் வருகிற 16ம் தேதி முதற்கட்டமாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், அதையடுத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வும், கடைசியாக 28ம் தேதி மாவட்ட மாறுதல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    7 comments:

    Anonymous said...

    Adikarapoorvamakaa arivippu varum varai etheiyum namba vendaam .........

    Anonymous said...

    Double degree case supreme court la irukku. Then eppadi promotion?

    Anonymous said...

    EPPADY ERUNTHA UNAKKU ENNA?

    Anonymous said...

    double degree candidates poradungal

    Anonymous said...

    மூன்று வருட பட்டப்படிப்புக்கு அரசு கொடுத்த பரிசு எதிர் வரும் கலந்தாய்வு நன்றி அம்மா

    Anonymous said...

    HOUSE IL PORADUNGAL SIR.

    Anonymous said...

    Double degree in theerpu vali anubavappattavangalukuthan therium.karta kalviku balan kodungal.Iraivanin karunaikkaga kathirukirom.