மண்டல அலுவலகங்களில் பணிகள் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளின் தகவல்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை மண்டலங்கள் அளவில் துவங்க, மண்டல
இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இணையதளம் துவங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment