Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    டி.இ.டி தமிழ் வினா - விடை: திருவருட்பா

    ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடத்திற்கான வினா - விடைகள்

    வாழ்த்து: திருவருட்பா
    * திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்

    * சிறப்பு பெயர் -  திருவருட்பிரகாச வள்ளலார்

    * பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூர்

    * பெற்றோர் -  இராமையா - சின்னமையார்

    * வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874

    * எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.

    * பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை

    * அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை

    * சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.

    * இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.

    * வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்

    * வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.

    * கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்



    Think every Second
    Act every Minute
    Persevere every Moment
    End every day in Success

    விநாடிகள் தோறும் சிந்திப்போம்!
    நிமிடங்கள் தோறும் செயல்படுவோம்!
    மணிகள் தோறும் போராடுவோம்!
    தினந்தோறும் வெற்றி பெறுவோம்!

    1 comment:

    KANNAN said...

    அருமையான பணி சார். இது நிச்சயம் போட்டித்தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்குப் பயன்படும். தங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .