Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 5, 2015

    அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்த வலியுறுத்தல்

    தமிழகம் முழுதும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றப் பொதுக் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் சி.திருச்செல்வம் வெளியிட்ட அறிக்கை,

    தமிழகம் முழுதும் உள்ள 83 அரசுக்கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள்  பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,   ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றப் பொதுக் கலந்தாய்வை விதிகளுக்குட்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நடத்துவது வழக்கம். 
    ஆனால், நடப்பு கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதம் கடந்த பிறகும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.  எனவே அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிடமாற்றப் பொதுக் கலந்தாய்வு (Transfer Counseling) உடனடியாக நடத்த தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் இரண்டாம் நிலை முதல்வர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு நடத்தி அவர்கள் பணியமர்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    1 comment:

    Unknown said...

    Bt Asst Social who wants mutual transfer from & near Madurai to Kayathaar GHSS Tuticorin Dist (Near Tirunelveli) can contact 9688947422
    Bt Asst Social மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் )Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.