சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment