இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவிக்கையில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 368 காலிப் பணியிடங்களுக்கு நாளை பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது எனவும்,
பதவி உயர்வு பட்டியலில் 450 வரை உள்ளவர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment