Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 2, 2015

    வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டு பணியை இழந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு...

    கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்; தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்று 2014 ஜனவரி  மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வெய்ட்டேஜ் என்னும் முறையினாலும் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வினாலும் பாதிக்கப்பட்டு பணிநியமனத்தை இழந்த  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலப்பொருளாளர் பி.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்; படி உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு மனு எழுதும் நிகழ்ச்சியாக காலை 10மணியளவில் சுமார் 10க்கும மேற்பட்ட ஆசிரியர்கள் மனு அனுப்பினர் மேலும் நூற்றுக்கணக்கானோர் அனுப்பி வருகின்றனர்.....

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள 80 நபர்கள் மட்டுமில்லாமல் தாங்களும் தங்களைப்போன்று ஒவ்வொருவரும் மிகுந்த மனவேதனையும் பணிநியமனமும் பாதிக்கப்பட்டோம் மேலும் இனிவரும் ஆசிரியர் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர் ஆகவே வெய்ட்டேஜின் மீதும் 2013ம் தமிழ்நாடு ஆசிரியர் பணிநியமனங்கள் மீதும்  விசாரணை நடத்தி நீதி வழங்கும் படி மனுவின் முலமாக வேண்டிக்கொண்டனர்...



    அனுப்பபட்ட மனுவின் விபரம்

    From,
                               N.Venkatesan
                              S/o Nadarasan
                              T.G palayam Post
                              Mangalpuram- via
                              Rasipuram -Taluk
                              Namakkal -Dist 
                              Pin-636202
                              Tamilnadu

    To.     
                              Hon'ble Mr. Justice H.L.   Dattu..
                             Supreme Court of India,
                              Tilak Marg,
                               New Delhi-110 201 (India)
                               PABX NOS.23388922-24,23388942-44,

    My Lord,

    Sub: Requesting the preferences of 90 and above marks in Teachers’ Recruitment Process

    I wish to draw your kind attention regarding the above, how I was deceived by breaking rules after the selection processes started.  Teachers’ Recruitment Board of Tamil Nadu had announced for conducting Teacher’s Eligibility Test for the year of 2012-13.  As per the notification dated 22.05.2013, I had written the Exam on 18.08.2013. As per the instruction mentioned in the notification that 60% or more marks will be declared pass, I had scored 98 marks out of 150.  Hence I was declared the TET pass as per the Govt. Notification.

    GO 25 dated 06.02.2014:

    Meanwhile the TRB had called me for Certificate Verification on 23.01.2014.  After the Certificate Verification was over in a satisfactory way, I was full of ambitious to get the Govt. Job.    At the time, the Election Commission had announced the Parliament Election.  As being considering only vote bank, Tamil Nadu Government announced the 5% relaxation from qualified mark 60% of 150 marks  for those who belong to SC,ST,MBC,BC and differently abled persons vide government GO 25 dated 06.02.2014. But the Government left us pathetic by overruling the previous  notification dated 22.05.2013. Already more number of candidates were qualified who got 90 and above marks against the less vacancies available. Meantime 5% relaxation of enormous candidates those who obtained the marks of 82 – 89 marks’   were too selected for same less vacancies.

    While Honorable High Court was scrutinizing such a GO 25, it was found that it was issued on grounds against both the of Constitutional Act and  Government Policy decision. Hence the GO 25 was quashed by Honorable High court at Madurai and permitted relaxation candidate as “if any selection has already been made on the basis of this Government order, persons who were selected for appointment on the basis of the impugned Government order shall not be affected”. As being capitalizing the above statement made by the Honorable Court, the Government issued appointment order by over night to all including more relaxation candidates for available vacancies. 


    Weightage Marks:

    Apart from the above, as per the NCTE guidelines, the Government had implemented the Weightage marks that should be accounted with TET marks for recruitment process. This system is benefitted to only those who completed academic qualification with degree recently, because of the education system is being changed time to time. Though we had an enough experience by old education system, and matching the same qualification for teaching, we are abruptly ignored by this system.  This is not our fault of changing the education system from earlier version.  Hence this Weightage system too leaves us as a curse while comparing new and old education system as one and same for the recruiting process.
    By the both way GO 25 as well as Weightage System pushed us to corner and secluded in a selection process.   The retrospect effect of the date of the GO 25 only was deprived us from getting the Government Job.
    Hence I request your good self to consider our pathetic situation and justify for offering more preference to the candidate those who get 90 and above marks in TET as per the Government Notification dated 22.05,2013.

                                            Thanking you.


                                                                Yours faithfully
                                                                 N.Venkatesan
    Date:02.03.2015
    Place: T.G.Palayam

    Article By...
    பி.இராஜலிங்கம்  மாநிலப்பொருளாளர்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற  பட்டதாரி மற்றும்  இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
    செல்: 95430 79848

    6 comments:

    AATCHIYAR KANAVU said...

    Thanks lot Admin....

    Thamu said...

    Pongada dupukkukala

    Unknown said...

    Very gd mr rajalingam....

    velan said...

    sir am also affected same reason i got 95 marks in TET ...but due to weightage i cant get the job....
    am from rasipuram....

    98653 82450

    velan said...

    ஹாய் நான் ராசிபுரம் தான்...நான் டேட் 95 மார்க் எடுத்தேன் ...வெயிட்AGE முறை வேலை கிடைக்கவில்லை....ப்ளீஸ் காண்டக்ட் திஸ் NO.98653 82450

    Unknown said...

    Sumithra, Coimbatore

    Sir,
    My TET Mark is 108, But due to weightage mark i lost my marks.

    No. 9095005306.