வணக்கம். 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA) "சார்பில் மாநில பொதுச் செயளாலர் தா.வாசுதேவன், விழுப்புரம் . சசிகுமார் காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டோம். நமது முக்கிய கோரிக்கையான பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக அனுப்புதல்,3 வருட மாறுதலை திரும்பப் பெறுதல் ஆகியவற்றை JACTTOவின் கோரிக்கையுடன் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் 19.04.15 குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் உண்ணாவிரதம் ,மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த 08.03.15 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.நமது ARGTA வை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு ,JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA வின் மாநில தலைவர் இராஜ்குமார் மதுரை, மாநில பொதுச் செயளாலர் வாசுதேவன் ,மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மதுரை மற்றும் அனைத்து மாநில,மாவட்ட பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் ஆகிய அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
By T.VASUDEVAN,STATE GENERAL SECRETARY,ARGTA,VILLUPURAM.
2 comments:
Too late. At least we joined now. we are in right place - right now...
ARGTA BRTE (genuine ) சங்க. வளர்ச்சி பிடிக்கானமலும் ,சாதனைகளை பிடிக்காமலும். அவதூறு செய்திகளை. பறப்புகிறார், தற்போது. நமது சங்கம் 32 மாவட்டங்களிலும். வளர்ந்துவிட்டன ஆசிரிபப்பயிற்னர்களின் கூட்டத்தை. பார்த்து அதிர்ச்சி. ,பொறாமை இவருக்கு விழுப்புரம். மாவட்டம் ,(vanur brc ,i/c. Supervisor. Mr. Muniyan.. cell no 9842879476 ) அவர்கள். பணிநீட்டிப்பு. வேண்டி யாரும் உதவ முன்வரவில்லை (எந்த சங்கம்).கடைசியாக நமது ARGTA BRTE ASSOCIATION. மாநில தலைவர் திரு. இராஜ்குமார் அவர்களிடம். உதவி கேட்டுள்ளார் அவரும்.உதவிசெய்யும் நோக்கில் ,கல்வி அதிகாரிகளை அனுகியும், நியாயம். கிடைக்காத நிலை ,பின்னர். உயர் நீதிமன்றம் வழக்கு,சாதகமான தீர்ப்பும் ,தீர்ப்பினை நடைமுறை படுத்தாததால் ,பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என் பல்வேறு முயற்சிக்கு பின்னர். 6.3.15 அன்று. மீண்டும் பணியில் சேர்ந்தார்.(இடைப்பட்ட. காலத்திற்கும் ஊதியம்)இந்த மகத்தான. சாதனை. பிடிக்காமல் ,தாங்கைக்கொள்ள முடியாத. சில விழமிகள் , நமது (ARGTA brte association. மாநில தலைவர் மாண்புமிகு. இராஜ்குமார் ) க்கு எதிராக தவறான. தகவல்களை பரப்புகின்னறார். உண்மை. வெல்லும் ,நீதி வெல்லும், என்ன நடக்கிறது. அனைவரும் உணருங்கள் , தானும் செய்வதில்லை. உழைப்பவர்கலையும். குறைககூருவது. மேற்கண்ட நபருக்கு Mr. muniyan i/c supervisor vanur அவர்களிடம். பேசுங்கள். உண்மை புரியும் ,,ஆசிரியப்பயிற்றுனர்கலுக்காக "" யார் உழைப்பது என்பது தெரியும்,,,,குறிப்பு. இவரிடம். எந்த சந்தா வசுலும். நாங்கள். பெறவில்லை. உதவிதான் செய்துள்ளோம் ,,,,,,இவர். இதற்க்கு முன் எங்கு இருந்தார். என்ன ......... எல்லாம். நீங்களே. கேட்டுக்கொள்ளுங்கள். ,,,வளர்க. ARGTA BRTE (genuine )association .வாழ்க. brte's. மாநில. தலைவர் திரு இராஜ்குமார் ,,,மாநில. பொது செயளாலர். திரு வாசுதேவன் விழுப்புரம். நன்றி ......உண்மைக்கு. உறுதுணையாக. இருப்பீர்கள். என நம்புகிறேன் .
Post a Comment