வெற்றி
பேரண்டமே வியந்த
பேரணியின் வெற்றி
ஆச்சரியத்தில் சுருங்கியது
அரசின் நெற்றி
பெண்ணாசிரியர்கள்
கோசம் கேட்டு
விண்ணதிர்ந்தது...
ஆணாசிரியர்களின்
அணிவகுப்பு கண்டு
அதிர்ந்தது
அரசு நிர்வாகம் ...
ஒன்று பட்ட
ஆசிரியர் கூட்டம்
அரசு கண்டது ஆட்டம்
இந்த வரலாற்று
வெற்றி
உங்கள் வருகையால்
கிடைத்த வெற்றி
வெயிலுக்கு அஞ்சாமல்
வென்றெடுத்த-உங்கள்
வெற்றி நடைக்கு
எமது
வீர வணக்கங்கள்
வீட்டில் மின்னிய
விட்டில் பூச்சிகளுக்கும்
வணக்கங்கள்
ஒட்டு மொத்த
ஆசிரிய இனத்திற்கு
நன்றி ...நன்றி ...
ராமராஜ்.D
நாமக்கல் மாவட்ட பொருளாளர்
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பேரண்டமே வியந்த
பேரணியின் வெற்றி
ஆச்சரியத்தில் சுருங்கியது
அரசின் நெற்றி
பெண்ணாசிரியர்கள்
கோசம் கேட்டு
விண்ணதிர்ந்தது...
ஆணாசிரியர்களின்
அணிவகுப்பு கண்டு
அதிர்ந்தது
அரசு நிர்வாகம் ...
ஒன்று பட்ட
ஆசிரியர் கூட்டம்
அரசு கண்டது ஆட்டம்
இந்த வரலாற்று
வெற்றி
உங்கள் வருகையால்
கிடைத்த வெற்றி
வெயிலுக்கு அஞ்சாமல்
வென்றெடுத்த-உங்கள்
வெற்றி நடைக்கு
எமது
வீர வணக்கங்கள்
வீட்டில் மின்னிய
விட்டில் பூச்சிகளுக்கும்
வணக்கங்கள்
ஒட்டு மொத்த
ஆசிரிய இனத்திற்கு
நன்றி ...நன்றி ...
ராமராஜ்.D
நாமக்கல் மாவட்ட பொருளாளர்
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment