Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Sunday, March 22, 2015

  காசு இல்லாத மக்களின் கவனதிற்கு; இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை???

  உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழை மக்களின் உயிர் காக்க போராடி கொண்டு உள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள் உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான். மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு???
  காசு இல்லாத மக்களின் கவனதிற்கு.......... இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை ???????? மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள் உறவினர் என மருத்துவர் எவ்வாறு உறுதி படுத்துகிறார் ? அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ? சாதாரண மனிதனை 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப்பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்கவைத்து மூளை சாவு அடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம். அப்படி அடிபட்டு மருத்துவமனைக்கும் வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட்கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவினர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்துவிட்டார் இதுநாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகையை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடுதலாக பணமும் பெற்று தருகிறோம் என சொல்லமுடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது. ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந்துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரிமை அடிபடையில் தான் உறுப்பு தானம் வழங்க வேண்டும் .மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் ............ கிட்னி திருடிய மருத்துவர்களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிக விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் ..... தயவுகூர்ந்து அனைவருக்கும் பகிரவும் கடந்த சிலவருடங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல்நாட்டவருகும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A + ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்குறார்கள் ஆகவே இது குறித்து உங்கள் நண்பர்களுக்கு தயவுகூர்ந்து பகிருங்கள் (தினமும் மருத்துவர்களால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்படவேண்டும் ) - பல்லடம் சிவகுருநாதன

  1 comment:

  Unknown said...

  100% correct,same the eduction institute coleges also.gov fees one their fees different from gov fees 100%,so some poor students get suside.the college will block original news