Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 9, 2014

    ஆசிரியர்கள் பொது மாறுதல் தகவல்

    பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களிடம், நமது "ஐபெட்டோ" அகில இந்தியச் செயலாளர்  அவர்கள் மேற்கொண்ட தொலைபேசி தொடர்பு தகவல் ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனுப்புவது தொடர்பாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதியினை அறிவிப்பது தொடர்பாகவும்,
    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் இன்று கலந்து பேசி மாறுதல் கலந்தாய்வு தேதி விவரங்களை அறிவிப்பதாக இயக்குநர் அவர்கள், நமது அகில இந்தியச் செயலாளர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    4 comments:

    Anonymous said...

    pls update the middle hm.promotion norms follows...

    Anonymous said...

    romba mukkiyam

    Anonymous said...

    நம்பிக்கை ஒன்றை இழந்து எதிர்காலத்தின் முடிவுப்புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அனைத்து தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கும்(Above 90) மன வலிகள் நிறைந்த இர(ற)வு வணக்கம்

    Anonymous said...

    Sir double degree supreme court case Enna aachu? Theriuma? Theriatha?