Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 9, 2013

    +2 தேர்வு முடிவு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்

    +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின., இதில், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மொத்தமுள்ள 292 பள்ளிகளில் 42102 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 35675 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 84.73
    காஞ்சிபுரம்  மாவட்டத்தில் முதலிடம்:
    சேலையூர் ஸீயோன் மெட்ரிக் பள்ளி - ஏ எஸ் நிவேதிதா - 1187
    இரண்டாமிடம்:

    சேலையூர் ஸீயோன் மெட்ரிக் பள்ளி - ப்லேவ் சீனு - 1185

    மூன்றாமிடம்

    பம்மல் ஸ்ரீ சங்கரா வித். மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி - வி.என்.சபரீஷ் - 1182

    மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி - எம்.ஸ்ருதி - 1182

    No comments: