+2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின., இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 170 பள்ளிகளில் 26425 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 18474 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 69.91
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடம்:
திருவண்ணாமலை செய்யாற்றைவேந்தன் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - டி பிரபு - 1170
திருவண்ணாமலை ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளி - என்.ஸ்னேகா - 1170.திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடம்:
திருவண்ணாமலை செய்யாற்றைவேந்தன் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - டி பிரபு - 1170
இரண்டாமிடம்:
திருவண்ணாமலை சிஷ்யா எம் பள்ளி - உம்மே சல்மா - 1167
மூன்றாமிடம்
களம்பூர் எஸ் சி அரசு பள்ளி - ரஞ்சித் குமார் - 1165
திருவண்ணாமலை சிஷ்யா எம் பள்ளி - மஹேந்திரன் - 1165
திருவண்ணாமலை \சிஷ்யா எம் பள்ளி - ரஞ்சனி - 1165
No comments:
Post a Comment