2013 -14ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், பதவி உயர்வு கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து புதிய அட்டவணை கீழ்கண்டவாறு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.05.2013 காலை 9.00மணி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
22.05.2013 காலை 9.00மணி - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
23.05.2013 காலை 9.00மணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்

No comments:
Post a Comment