பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 21942 / வி2 / இ2 / 2012, நாள். 29.3.2012.
2012 - 2013 ஆம் கல்வியாண்டில் நடைபெறவிருக்கும் CCRT, NCERT, RIE, RIESI பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை, அந்த அந்த கல்வி மாவட்டம் வாரியாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுடைய அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணிநிலைப் பிரிவு வாரியாக (CADRE WISE)தேர்வு செய்து இணைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 15 தினங்களுக்குள் இணை இயக்குனர் (தொழிற்கல்வி) அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment