Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 27, 2012

    தீனபந்து ஆசிரமத்தில் மாணவர் சேர்க்கை.

    வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரமத்தில் 2012-2013ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆசிரமத்தில் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கு ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
    மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், உணவு, மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படுகின்றன. தாய் மற்றும் தந்தையை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு, "ஆர்.பத்ரிநாராயணன், செயலர் மற்றும் தாளாளர், தீனபந்து ஆசிரமம், வாலாஜாபேட்டை.' என்ற முகவரியிலோ, 04172-230640 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    No comments: