Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 22, 2012

    பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் நாமக்கல் மாணவி சுஷ்மிதா முதலிடம்!

    வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில், முதலிடத்தை, நாமக்கலை சேர்ந்த கு.சுஷ்மிதா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1189. அடுத்த 2 இடங்களையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பெற்றுள்ளனர்.

    சென்னை: வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில், முதலிடத்தை, நாமக்கலை சேர்ந்த S.சுஷ்மிதா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1189. அடுத்த 2 இடங்களையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பெற்றுள்ளனர்.
    முதலிடத்தைப் பெற்ற மாணவி சுஷ்மிதா, நாமக்கலின் எம்.கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.
    இரண்டாமிடத்தை 3 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் விபரங்கள் வருமாறு;
    D. கார்த்திகா - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி
    P. அசோக் குமார் - நாமக்கலிலுள்ள கிரீன்பார்க் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
    C. மணிகண்டன் - நாமக்கல் மாவட்டம் பண்டமங்கலத்திலுள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
    மூன்றாமிட விபரம்;
    P. மகேஸ்வரி - 1188 - திருச்செங்கோட்டிலுள்ள வித்யவிகாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி.
    B. பிரபா சங்கரி - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி

    No comments: