Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 30, 2012

    துப்புரவு பணியாளர் பணிக்குபதிவு மூப்பு விவரம் அறிவிப்பு.

    தேவகோட்டை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்ட துப்புரவு பணியாளருக்கான பதிவு மூப்பு விவரம்:எழுத படிக்க தெரிந்து, துப்புரவு பணிக்கு பதிவு செய்தவர்கள் மட்டும். 1.7.2012 ன்படி, எஸ்.சி.,க்கு 35 வயது, எஸ்.டி.,க்கு 32 ,பொது பிரிவினருக்கு 30, பணி விதிகள் 12 "டி' படி வயது சலுகை உண்டு.
    முன்னுரிமை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர வகுப்பினருக்கு 4.12.2008 வரை. ஆதரவற்ற விதவை: 31.12.2011 வரை. எம்.பி.சி., 25.2.2011. பி.சி.,14.12.2010. பொது பிரிவு-4.10.2005.முன்னுரிமையற்றவர்: எஸ்.சி., எஸ்.டி.,க்கு 23.3.2000வரை. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் 31.12. 2012. எம்.பி.சி.,31.12.2010. பி.சி.,13.12.2010.
    பொதுப்பிரிவு 4.10.2005.
    முன்னுரிமையுள்ளவர் விதவைகள்: எஸ்.சி.,எஸ்.டி.,19.4.2010. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் 31.3.2012 வரை முன்னுரிமையற்ற(பெண்கள்): எஸ்.சி., எஸ்.டி., 28.6.2011. எம்.பி.சி., இதர வகுப்பினர் 25.2.2011. விதவை-31.3.2012. பி.சி.,இதர பிரிவு-22.12.2011. விதவை-31.3.2012. பொதுப்பிரிவு,இதரர் 16.3.2006. விதவை-31.3.2012 வரை.
    மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் மே 31 அன்று சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை அணுகலாம்.

    No comments: