பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 18478 / எம் / இ 2 / 2012, நாள். 26.4.2012.
D.M.I பொறியியல் கல்லூரி, கிராமப்புறங்களில் உள்ள மாணவ / மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் உதவியுடன் 1.5.2012 முதல் 5.5.2012 வரை நாட்களுக்கு INSPIRE அறிவியல் முகாம் நடத்த உத்தேசித்துள்ளது.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சி வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளை இம்முகாமில் பங்குபெற செய்ய உதவிடுமாறு வேண்டப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் யாரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் மற்றும் உணவு, தங்குமிடம் ஆகியன இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment