Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 14, 2015

    டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறு! நான்கு ஆண்டுகளுக்கு பின் 'ரிசல்ட்'

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்திய தேர்வுக்கு இப்போது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு பொது சுகாதார பணியில் அடங்கிய 12 புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப். 26ல் தேர்வு நடத்தப்பட்டது; இதில் 1262 பேர் கலந்து கொண்டனர்; அதில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
    தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில் 49 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப்ரவரியில் நடத்திய தேர்வு நடந்தது; இதில் 2934 பேர் கலந்து கொண்டனர்; அதில் 61 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    No comments: