கல்வியாண்டு 2015ல் மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17 அன்று காலை 11.00 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்ற தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுதே விநியோகிக்கப்படும்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment