கேரள மாநிலம் கோட்டயத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், எம்.பில்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.
இப்படிப்பில் சேர, முதுநிலையில், குறைந்தபட்சம் 55% பெற்றிருப்பதோடு, நுழைவுத் தேர்வை எழுதியும், தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும். இதுதவிர, நேர்முகத் தேர்வும் உண்டு.
சமூக அறிவியல் துறையில் எம்.பில். படிப்பு வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - டிசம்பர் 12.
அனைத்து விரிவான தகவல்களுக்கும் www.mgu.ac.in
No comments:
Post a Comment