Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 19, 2014

    652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


    DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
    POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION
    Pursuant to the letter dated 18.12.2014 received from the Government in School Education Department, Chennai, the Certificate Verification process for selection of 652 Computer
    Instructors is kept in abeyance. The revised dates of Certificate Verification will be announced on Teachers Recruitment Board website later.

    Dated: 19-12-2014

    Member Secretary

    2 comments:

    CSC VELLAPALLAM said...

    பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் புதிய ஆசிரியர்களை பணி வழங்க வேகம் காட்ட காரணம் ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் நீதிமன்ற தீர்பபில் உள்ளது போல் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களை பணி வழங்க நடவடிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    Unknown said...

    பாதிககபபட்ட ஆசிரியரகளை பணி நிரந்தரம் செய்துவிட்ட பின் புதிய நியமனம செய்ய அரசு முன்வர வேணடும்

    M. GOPAL, TEACHER , DINDIGUL
    9486229370