Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 18, 2014

    பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் செயவதை நிறுத்தி வைத்தல் - ஆணை வெளியீடு


    2 comments:

    Unknown said...

    Better GOVT may revoke all the transfers done, during the last one year. Because media told that all are done for Money..Money..Money.
    Especially when EX-CM was in jail.

    If you did this, the teachers who illegally spent their money to get transfer will be punished & will get GOOD LESSON.

    Also, the teachers affected by this.. must contact & try to get back the money from the BLACK SHEEP who get money and did transfer.

    IF the BLACK SHEEP did not return money, at-least one teacher must contact Court/Police for this.

    Then the SCAM will come out. Many HEADs will TRANFERRED/DISMISSED. Also BLACK SHEEP will come to the world to show his/her ugly face.

    Then people may neglect that BLACK SHEEP.

    Anonymous said...

    ஆசிரியர்கள் பொது மாறுதலில் அரசு ஆணைகள் ஏதும் முறையாக பின்பற்றப்படாமல் ஆளும் கட்சியினரால் குறுக்கு வழிகளில் பெறப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏராளம்... ஏராளம். கல்வித்துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரையில் 'வாய் மூடி மௌனியாக' இருந்தது வெட்கக்கேடானது. சங்கங்கள் வேடிக்கைதான் பார்த்தன. யாரிடமும் போராடும் குணம் இன்றி, கண்டும், காணாமல் இருந்தனர். எல்லாம் முடிந்த பின் தங்களை நேர்மையாளராக காட்டிக் கொள்ள இப்படி ஒரு அரசாணை. இவர்களுக்கு 'மாணவர்களின்' மீது உள்ள அக்கறையை நினைத்தால் புல்லரிக்கின்றது. ஆசிரியர் கலந்தாய்வுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் அழுததெல்லாம் இவர்களுக்கு தெரியாதா என்ன?. இன்னும் என்னவெல்லாம் வருமோ?