Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 8, 2014

    எம்.டி., யோகா படிப்பிற்கு 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு


    அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.டி., யோகா படிப்பிற்கு, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இந்திய மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு எம்.டி., படிப்பில், 15 இடங்கள் உள்ளன.

    இதற்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விண்ணப்பத்தை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    நுழைவுத்தேர்வு, டிச., 17 காலை, 9:30 மணிக்கு நடக்கும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    1 comment:

    RRC said...

    The course is conducted by Govt. Naturopathy and Yoga Medical College which is running in the campus of Indian System of Medicine & Homoeopathy, Arumbakkam, Chennai. Only those who have completed 4 years ND(Doctor of Natuopathy) course or 51/2 years BNYS medical course are eligible to apply