Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 20, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

    ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
    ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் செயலர் எஸ்.அருண்குமார், மாவட்டத் தலைவர் சா.வீரமணி, மாவட்டச் செயலர் கு.ராசராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    6 comments:

    Anonymous said...

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....


    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....


    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....

    FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....


    Anonymous said...

    TET pass seithavargalai employment seniority adippadayil velai vazhangalam , enenil TET enbathu thaguthi thervu mattume.

    Anonymous said...

    apo pass pannavangala ena pannalam....
    you hav to know about the value of tet.. don't publish such a silly article in this site.. is it possible of removing the tet???
    Agara kariyatha pesunga da... Ettathathuku yaeni vechi pesaringa..

    kayal said...

    Jus think. Tet exam conduct panna application 4 lakhs sale aagudhu.jus a calculation. Vacancies per year 3000. To who u give job. Yearly 1 lakh students from teacher training. For 1 lakh = 3000 jobs. Heavy competition. So they conduct exam. Ippadi Poradunga 40 % vacancies seniority based 60% vacancies tet based.tet vendam nu poradadheenga. Cant win.tet ilana indru nan indha secondary grade teacher aa iruka chance ila. Innum naan 6 years 7 years wait pannirukanum because of state seniority.

    Anonymous said...

    U r already in job. Then what is your worry about TET.

    kayal said...

    Am not thinking about only me. If no tet I didn get job. Others get benefit through this tet. So i support it. Cool