Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 25, 2014

    மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க கோரி தொடரப்பட்ட ஊதிய வழக்கின் நிலை!

    SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள் முன் நமது மூத்த வக்கீல்  திங்கள் (21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் வாதத்திற்கு கொண்டு வரலாம் என நமது மூத்த வக்கீல் திரு. செல்வராஜ் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.
    SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள் நேரில் சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும் திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை  மீண்டும் விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெற SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது. 

    8 comments:

    Anonymous said...

    Nalla. Results la varattum kadauvle

    karthikeyan. said...

    Thanks to all SSTA leaders

    Anonymous said...

    Please contionued CASE to SSTA. Leaders thanks to all

    Anonymous said...

    Sir realave intha case mudiuma ila Martha case matheriye ithuvum thana kutravali setha pinadi judgement kuduthu yaruku yena payan

    Anonymous said...

    சார் கிப்சன் போட்ட கேஸ் சரியில்லை நாங்க உடனேயே எல்லாத்தையும் திறமையா செய்து முடிச்சிடுவோம் நு சொன்னீங்க , இப்ப நங்களும் அப்டித்தானா?

    SSTA said...

    எடுத்த காரியத்தை உயிரை கொடுத்தாவது முடிக்கும் SSTA:வழக்கு என்றால் சிறிது காலம் ஆகிய தான் செய்யும் .இறுதி வெற்றி நமதே¥¥¥¥¥¥¥

    SSTA said...

    ஒரேயொரு ஒரு நாளில் வழக்கு முடிந்தது ??????என்று அனைத்தும் நன்கு கற்று தெரிந்த ஆசிரியர்களையே ஏமாறினார்கள்.அதையும் நீங்களும் நம்பினீர்கள் ??? SSTA வை பொருத்தவரை உண்மையை சொல்வோம் !!! சொன்னதை செய்வோம் !!!! உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கை முடித்த அனுபவம் எங்களிடம் உண்டு அது பற்றி(எங்களை) பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே !!!!!!

    KALVI said...

    போராட்டமாயினும் வெற்றி நமக்கே