Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 25, 2014

    TNTET Article : முடிவைத் தருமா?

    சென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறி அடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்க தொடங்கின கண்கள்...

    பயத்தோடு படிக்க அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில் கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால் பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...


    ஒரு வழியாக தேர்வை  எழுதிவிட்டு மனதை தேற்றும் முன்னே தேடிவந்தன  பிரச்சனைகள்..விடைகளில் ஆரம்பித்தவை அரசியல் விளையாட்டு வரை சென்றது..மறு விடைகள், மறு முடிவுகள், மதிப்பெண்தளர்வு என மறுக்க முடியாத மாற்றங்கள் மனதை சிதைத்தன...

    உண்மையை சொல்லப்போனால் தேர்வில் தோல்வியுற்றவர்களின் வலியை விட நாங்கள் பெற்றவை அதிகம்...இவ்வாறு அனைத்தையும் தாண்டி அணையா விளக்காய் சுடர் விடுகிறது எங்கள் நம்பிக்கை..

    ஆயிரக்கணக்கானவர்களின்எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இந்த ஆறு நாட்கள் சிலருக்கு ஆறுதலையும், சிலருக்கு வேதனையும் தரலாம்.கடவுள் அனைத்தயும் கவனித்து கொண்டிருக்கிறார் நிச்சயம் ஒரு நாள் உழைப்புக்கான பலனை அளிப்பார் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்..

    வரும் 30 ல் வரும் முடிவை முற்றுப்புள்ளியாக கருதாமல் முன்னேற்றப்படியாக கருதுவோம்..இயன்ற வரை இன்பம் கொடுக்க இறைவனை வேண்டுவோம்..

    அனைவருக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்....

    by,
    A.JAYAPRATHAPAN(Prathap AN)

    SEC.GRADE.TEACHER.

    9 comments:

    Anonymous said...

    பிரச்சனைகள்..விடைகளில் ஆரம்பித்தவை அரசியல் விளையாட்டு வரை சென்றது..மறு விடைகள், மறு முடிவுகள், மதிப்பெண்தளர்வு என மறுக்க முடியாத மாற்றங்கள் மனதை சிதைத்தன...
    பாதிக்கப்பட்டோரின் வேதனையை மனக்கண்முன் கொண்டுவரும் வார்த்தைகள்

    Anonymous said...

    many of us think its only the life source. so pls give us life.

    Anonymous said...

    many of us think its only the life source. so pls give us life.

    Anonymous said...

    90ku mela edutha engaluku vaelai illana kandipa suicide dha sir. Vaera vali illa. Ellarum kaevalama paesuvanga.

    Anonymous said...

    90 ku mela eduthu wtg low ah iruku suiside tha

    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...

    Tet oru elgibility test avvaluvuthan. Ctet, net, set pass pannavanga ellarurukkum posting poda mudiuma. Ivanga ellam romba kalama wait pannittuthan irukkanga. Tetkku mattum yen than ivvalavu edirparppu theriyala. Govt evvalavu perukkuthan posting poda mudium.

    Anonymous said...

    Ellarukkum posting poda sollala sir. 90ku maela eduthavangaluku 1st preference kudunganu dha solrom. 90ku maela eduthavanga only 18000 dha. 90ku maela eduthavangaluku matum pottina paravala sir. 80 eduthutu nogama munnadi porangalaenu dha kastama irukku sir.