ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் செயலர் எஸ்.அருண்குமார், மாவட்டத் தலைவர் சா.வீரமணி, மாவட்டச் செயலர் கு.ராசராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
FIRST DEMAND " SECOND GRADE TEACHERS SALARY HIKE ONLY " ....
TET pass seithavargalai employment seniority adippadayil velai vazhangalam , enenil TET enbathu thaguthi thervu mattume.
apo pass pannavangala ena pannalam....
you hav to know about the value of tet.. don't publish such a silly article in this site.. is it possible of removing the tet???
Agara kariyatha pesunga da... Ettathathuku yaeni vechi pesaringa..
Jus think. Tet exam conduct panna application 4 lakhs sale aagudhu.jus a calculation. Vacancies per year 3000. To who u give job. Yearly 1 lakh students from teacher training. For 1 lakh = 3000 jobs. Heavy competition. So they conduct exam. Ippadi Poradunga 40 % vacancies seniority based 60% vacancies tet based.tet vendam nu poradadheenga. Cant win.tet ilana indru nan indha secondary grade teacher aa iruka chance ila. Innum naan 6 years 7 years wait pannirukanum because of state seniority.
U r already in job. Then what is your worry about TET.
Am not thinking about only me. If no tet I didn get job. Others get benefit through this tet. So i support it. Cool
Post a Comment