Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 9, 2013

    தமிழக அமைச்சரவையில் இருந்து கே.வி.ராமலிங்கம் நிக்கம்

    நீக்கப்பட்ட ராமலிங்கம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்து. ராமலிங்கத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் விளையாட்டு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.      மேலும் 3 அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர் எம்.எல்.ஏவான உதயகுமார் முன்னதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார்.
    மீண்டும் அமைச்சராகியுள்ள உதயகுமார் புதன்கிழமை காலை பதவி ஏற்க உள்ளார்.      பி.வி.ரமணா, எம்.சி.சம்பத் உட்பட மூன்று இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இலாகாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.      தோப்பு வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்.சி.சம்பத்துக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோப்பு வெங்கடாசலத்திடம் இருந்த வருவாய்த்துறை பி.வி.ரமணா வசம் சென்றுள்ளது. செய்யப்பட்டுள்ளார்

    No comments: