10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்து.
12ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 3: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்;
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்:
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்:
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங். புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்,
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்,
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்,
ஏப்.2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள்,
ஏப்.4ம் தேதி: கணிதம்,
ஏப்.7ம் தேதி: அறிவியல்,
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.
No comments:
Post a Comment