Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 7, 2013

    கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை

    கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர்களுக்கும் உதவியாளர் பணி வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அச்சங்கத்தினரின் கோரிக்கை மனு: குரூப் 4 தேர்வில் நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், துறைத்தேர்வு மூலம் உதவியாளர்களாகின்றனர். கல்வித்துறை ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு எட்டாக்கனிவிட்டது.

     துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றாலும், ஊக்க ஊதிய போன்ற சலுகை கிடைப்பதில்லை. தட்டச்சர்களை போன்று, அரசு துறைத்தேர்வில் தேர்வு பெறும், ஆய்வக உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.

    No comments: