பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML MARK SHEET) வினாத்தாள் மையங்களில் காலை 9 மணிக்கு பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment