தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர, பொதுக் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5ம் தேதி ரேண்டம் எண் வெளியீடப்படுகின்றது. மதிப்பெண் பட்டியல் ஜூன் 12ம் தேதி வெளியிடப்படுகின்றது. பொது கலந்தாய்வு ஜூன் 21 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்களை அறிய www.annauniv.edu/tnea2013/m387$.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்களை அறிய www.annauniv.edu/tnea2013/m387$.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment