Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 10, 2013

    பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி

    மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பாடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
    பிளஸ் 2 வகுப்பில், பல்வேறு, பிரிவுகள் உள்ளன. இதில் இடம்பெற்றுள்ள, 60 பாடங்களிலும், தேர்வெழுதிய மாணவர் எண்ணிக்கை, அவர்களில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் மற்றும், "சென்டம்&' எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    பாடம்                        எழுதியோர்           தேர்ச்சி           %                        சென்டம்

    தமிழ்                            7,99,513                     7,87,535              98.5                        0
    ஆங்கிலம்                 7,99,513                     7,76,520               97.12                      0
    இயற்பியல்               5,34,149                     5,11,116               95.69                     36
    வேதியியல்              5,34,149                     5,01,412               93.87                     1,499
    உயிரியல்                  2,63,208                     2,55,613               97.11                     682
    தாவரவியல்             69,723                        62,606                  89.79                     11
    விலங்கியல்             69,723                        63,496                  91.07                     0
    கம்ப்யூட்டர்               3,20,863                     3,17,335               98.9                       1,469
    கணிதம்                      4,58,373                     4,20,266                91.69                     2,352
    வரலாறு                     67,674                        59,084                   87.31                     5
    வணிகவியல்           2,16,650                    1,94,733                89.88                     1,336
    கணக்குப்பதிவியல் 1,86,522                 1,67,639                89.88                     1,815

    No comments: