மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் "BRITISH COUNCIL" 5 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.
பயிற்சி நடைபெறும் இடம் : செயின்ட் தியோடர் ரிடிரிட் சென்டர், வெலிங்டன், குன்னூர்.
பயிற்சி நடைபெறும் நாள் : 12.03.2012 முதல் 16.03.2012
No comments:
Post a Comment