2011-ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதி்ல் மொத்தம் 910 பேர் அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஷேனா அகர்வால் முதலிடத்தையும், ருக்மனிரியார் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தை பிரின்ஸ் தவானும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment